AIADMK Government

img

“கல்விக்கான நிதி எத்தனை விழுக்காடு என்பதே பட்ஜெட்டின் அளவீடாக இருக்க வேண்டும்”

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசின் ‘இறுதி’ பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

img

‘விவசாயத் தொழிலாளர்களை பட்டினி போடும் அதிமுக அரசு’

வேலை அட்டை வைத்துள்ள அனை வருக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயத் தொழி லாளர்கள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை  முற்றுகை யிட்டு செவ்வாய்க்கிழமையன்று போராட்ட த்தில் ஈடுபட்டனர்